Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 6 பேர் அடங்களாக 15 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய இந்த இடமாற்றத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.