16 வருடங்களின் பின்னர் அன்டனி எமில் லக்ஷ்மி காந்தன் அதிகாலை நாடு திரும்ப உள்ளார்.
அவர் டுபாயிலிருந்து இலங்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், 2020ஆம் ஆண்டு ஜுலை 10ஆம் இவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அன்டனி எமில் லக்ஷ்மி காந்தனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை வெளிநாட்டு பயணத் தடைகள் அனைத்தும் மீளப்பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.