2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நேற்றுடன் நிறைவு

0
241

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான மூன்றாம் தவணை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை பெரும்பாலான பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.