25 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Schools

Tag: #Schools

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நேற்றுடன் நிறைவு

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான மூன்றாம் தவணை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை பெரும்பாலான பாடசாலைகள்...

அடுத்த தவணை முதல் இரண்டு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்: சுசில் பிரேமஜயந்த

தற்போது பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது 2 மில்லியனாக அதிகரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

கல்வி அமைச்சின் புதிய திட்டம்!

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல்...

இடை தரங்களுக்கு மாணவர்களை உள்ளீர்க்க புதிய பொறிமுறை!

பாடசாலைகளில் 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரைக்கும் (6 ஆம் தரம் தவிர்ந்த) வகுப்புகளுக்கு மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்து மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில், போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், விருந்துபசார வைபவங்களை நடத்தி ஐஸ் போதைப்பொருளை...

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை மீள ஆரம்பம்!

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாதாரண காலநிலையால் சேதமடைந்த பாடசாலைகளை சீரமைக்க நடவடிக்கை

அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் தகவல்களையும், சேத மதிப்பீடுகளையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வியமைச்சுக் கோரியுள்ளது. சேதமடைந்த பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், சேதங்களைச் சீர் செய்து கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை...
- Advertisement -

Latest Articles

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி! குடும்பத்தினருக்கு கிடைத்த சோகமான செய்தி!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம்இ...

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை-எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க்,`நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில்...