2022 இல், அரச வருமானம் அதிகரித்துள்ளது – இலங்கை மத்திய வங்கி

0
172

2022 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில், அரச வருமானம், ஆயிரத்து 806.7 பில்லியன் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த வரி வருவாய், நவம்பரில் 205.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.