2023 -உலக கிண்ணம் : அவுஸ்திரேலியா – ஆப்கான் இன்று மோதல்

0
104

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறவுள்ள 39-வது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

குறித்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.