2023 மற்றும் 24ம் ஆண்டுகளில் பெரும்போக நெற் செய்கையில், மட்டக்களப்பு விவசாயிகளின் அழிவுகளுக்கு நஸ்டஈடு

0
73

2023 மற்றும் 2024 ஆண்டில் பெரும் போகத்திற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும், குறித்த நஷ்ட ஈட்டினை சரியான முறையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கவும் விவசாய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்பின் ஊடக சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.