367 பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தம்!

0
133

367 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவு ஆகஸ்ட் 23 முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.