பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 பாகிஸ்தான் பிரஜைகள் நாளைய தினம் (03) பாகிஸ்தான் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த கைதிகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.