5 ஆவது முறையாக அதிபராக பதவியேற்ற விளாடிமிர் புதின்!

0
107

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்.

இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

விளாடிமிர் புதின் 2000 ஆம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யாவின் அதிபராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.