29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டெஸ்லா நிறுவன அதிகாரி கால்பந்தாட்ட அணி ஒன்றை வாங்கவுள்ளார்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், உலக செல்வந்தர்கள் பட்டியிலில் இடம் பிடித்துள்ள வருமான எலான் மாஸ்க், தலைசிறந்த கால்பந்தாட்டக் கழகமான மாஸ்க் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ‘நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன்’ என எலான் மாஸ்க் பதிவிட்ட ருவிட்டர் பதிவு, தற்போது வைரலாகி வருகிறது. பெருமளவானவர்கள் அந்தப் பதிவுக்கு தமது விருப்பத்தை பகிர்ந்துள்ளனர். தலைசிறந்த கால்பந்தாட்டக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியில், கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles