பியத் நிகேஷல விளக்கமறியலில்!

0
124

ஜூலை 14ஆம் திகதி பிரதமர் அலுவலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.