உள்நாட்டுமுக்கிய செய்திகள்IMF முகாமைத்துவப் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு September 4, 20220213FacebookTwitterPinterestWhatsApp இலங்கையின் பொருளாதார இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்ட முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.