தெற்காசிய பிராந்தியம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் சுமோனா குஹா எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை வரும் அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அவர் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் காணப்படும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.