உள்நாட்டு2022 இல், அரச வருமானம் அதிகரித்துள்ளது – இலங்கை மத்திய வங்கி February 6, 20230174FacebookTwitterPinterestWhatsApp 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில், அரச வருமானம், ஆயிரத்து 806.7 பில்லியன் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த வரி வருவாய், நவம்பரில் 205.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.