அமைச்சர்களை நியமிக்க சிறிது காலம் எடுக்கும்

0
259

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்ததன் பின்னரே புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.