இலங்கை அணிக்கு அபார வெற்றி

0
141

உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில், இலங்கை அணிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் இடையில் இன்று (19) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது