மே மாதத்தில் பணவீக்கம் 12.5 வீதத்தால் குறைவு

0
123

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில்இ மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டது.