அனுராதபுரம் மாவட்டத்தில் வருமான உரிமம் வழங்குவது இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம்

0
113

அனுராதபுரம் மாவட்டத்தில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.