மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்
இன்று முன்னெடுக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள சிறிய குளங்கள், நீர் நிலைகள், தோட்டங்களிலுள்ள நீர் நிலைகள், பாடசாலைகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் என பல இடங்களிலும்
டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, ஒலிபெருக்கி மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு தகவல்களும் வழங்கப்பட்டன.
நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலைப் பேணிய சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.