Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முடிவடைந்த 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 2,118.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 1,450.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.