பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூலித்த மூவர் கைது

0
110
அரச சார்பற்ற நிறுவனமொன்றை சேர்ந்தவர்கள் எனக் கூறி பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூலித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எதிமலே – கெமுனுபுர பகுதியில் ஒருவரும், சியம்பலாண்டுவ மத்துகம பகுதியில் இருவரும் கைதாகியுள்ளனர்.சந்தேகநபர்கள் சியம்பலாண்டுவ மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.