Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மண்சரிவு காரணமாக பதுளை – ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஹாலிஎல – ஸ்பிரிங்வெலி தோட்டத்தின் நல்லமலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளார்.தேசிய கட்டிட ஆய்வு நிறுவக அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.