கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கான ஆலோசனை சபைகளை அமைக்குமாறு அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

0
88

கிழக்கு மாகாணத்தில், மாகாண அமைச்சுக்களுக்கான ஆலோசனை சபைகளை அமைக்குமாறு அகில இலங்கை பொது ஊழியர் சங்க
தலைவர் எஸ்.லோகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
கல்முனையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.