27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மியன்மாரில் இலேசான நிலநடுக்கம்

மியன்மாரில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் இன்று காலை 9.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது 47 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தாலான சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles