ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

0
117

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.58 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பூமிக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.