28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட  சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பொலிஸ் விசேட அதிரடிப்படையின்  அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்  கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைதானவர் 42 வயதுடையவர் எனவும் இவரிடமிருந்து 600 சிகரெட்டுகள்  கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர் . 

இவர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் . 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles