இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 07 சதம் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 45சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 02 சதம், விற்பனை பெறுமதி 400 ரூபாய் 75சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 59 சதம், விற்பனை பெறுமதி 354 ரூபாய் 41 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 01 சதம், விற்பனை பெறுமதி 342 ரூபாய் 16 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 222 ரூபாய் 68 சதம், விற்பனை பெறுமதி 232 ரூபாய் 64 சதம்.