மட்டக்களப்பு வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில், புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்

0
89

மட்டக்களப்பு வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் கைவிசேடம் வழங்களும் புத்தாண்டில் புதிய கொடுக்கல் வாங்கல்களும் இன்று வங்கி முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது.


சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால்; நாடுபூராகவும் சமுர்த்தி வங்கிகளில், கைவிசேடம் வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெல்லாவெளி சமுர்த்தி வங்கியிலும் வாடிக்கையாளர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் கைவிசேடம் வழங்கப்பட்டும் சிறுவர் திரியமாதா கணக்குகளும் திறக்கப்பட்டன.