தேர்தல்கள் இடம்பெறவில்லையாயின் ஜனநாயகம் கேள்விக் குறியாகும் – எம்.ஏ. சுமந்திரன்

0
54

தேர்தல்கள் இடம்பெறவில்லையாயின் ஜனநாயகம் கேள்விக் குறியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.