உள்நாட்டுஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும் – கின்ஸ் நெல்சன் May 28, 2024059FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.