Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கறுவாத் தோட்டம் வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கிராண்ட்பாஸ் – சமகி மாவத்தை பகுதியில் நேற்று முன்னெடுத்த சோதனையின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் 35 மற்றும் 48 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.