மட்டக்களப்பு காத்தான்குடி ஹமீதியா அரபுக் கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா நேற்று மாலை
விஜயம் செய்தார். பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா அவர்களின் நிதியொதுக்கீட்டில் போட்டோக் கொப்பி இயந்திரம் உட்பட மதரசாவுக்கான உபகரணங்களை கையளித்தார். மதரசா அதிபரும் ஸ்தாபகருமான அஷ்ஷெய்க் றமீஸ் ஜமாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரீட் காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் மர்சூக் அகமட் லெவ்வை உட்பட மதரசா நிருவாகிகள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டு. காத்தான்குடி ஹமீதியா அரபுக் கல்லூரிக்கு பா.உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா விஜயம்