ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
255 கிலோமீற்றர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும வெளியாகவில்லை