ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த, மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள்,கட்சியின் தீர்மானத்தை ஏற்று, சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளனர்.
இது தொடர்பில, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டார்.