வவுனியாவில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா நகர்ப்பகுதியிலும், குடியிருப்பு பகுதியிலும் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முண்ணினியினர், ஆதரவு தொழிற்சங்கங்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.