26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்திய அணியையும் வெற்றி கொள்ள முடியும்- மொஹமட் சொரிபுல் நம்பிக்கை

டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியைப் போன்று இந்திய அணியையும் வெற்றி கொள்ள முடியும் என பங்களாதேஸ் அணியின் மொஹமட் சொரிபுல் இஸ்லாம் (Mohammad Shoriful Islam) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். இந்திய அணி பலமிக்க அணியாகும் அவர்களை வெற்றி கொள்ள தமது அணி வீரர்களும் கடுமையான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தங்களது ஆக்கபூர்வமான ஆட்டத்திறனை பங்களாதேஸ் அணியினர் வெளிப்படுத்துவோம் எனவும் மொஹமட் சொரிபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles