மட்டக்களப்பில் 17 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணங்களை செலுத்தின

0
86

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 17 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளதாக, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் திருமதி ஜஸ்ரினா
முரளிதரன் தெரிவித்துள்ளார்.


இன்று மாலை, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.