27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை வந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

கட்டார் ஏர்வேர்ஸ் (QTR 909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களுள் ஒன்றான AIRBUS A380 (A380-861) இலங்கைக்கு வந்துள்ளது.

அதன்படி குறித்த கட்டார் ஏர்வேஸால் நேற்றிரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க வந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles