கரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் இங்கினியாகல, நெல்லியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …