பிரபல நடிகை சேமினி இட்டமல்கொட பிணையில் விடுதலை!

0
16

வெலிக்கடை பொலிஸாரால் சனிக்கிழமை (10) மாலை கைது செய்யப்பட்ட பிரபல நடிகை சேமினி இட்டமல்கொட பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.