மேல் மாகாண பொருளாதார மத்திய நிலையங்கள் 4 ஆம் திகதி திறப்பு

0
326

மேல் மாகாணத்தில் உள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமகே தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவையையும் விவசாயிகளது உற்பத்தி பொருட்களையும் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள்ளது.