பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு:16 பேர் காயம்!

0
189

ஹட்டன்-டிக்கோயா பகுதியில் ஆடை தொழிற்சாலை பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.