29 C
Colombo
Saturday, September 18, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

தியாகி திலீபனுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி!

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள...

மன்னாரில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாது பொது இடங்களில் நடமாடியவர்களுக்கு நேர்ந்த நிலை!

மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அண்மைக்காலமாக வழங்கப்பட்டு...

சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்க! சுமந்திரன் எம் பி.

சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத் துப்பாக்கியுடன் உட்புகுந்த அமைச்சர்...

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்.

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று காலை ஆரம்பமாகியது.கிரியைகள் யாவும் பிரதம குரு கலாதர குருக்கள், தலமையில் பிரபாகரக்...

மன்னாரைத் தொடர்ந்து வடக்கில் மற்றுமொரு மாவட்டத்தில் பொது இடங்களில் நடமாட தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களே சுகாதார விதிமுறைக்கு அமைவாக வீதிகளில் நடமாட முடியும் என, முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே, இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள்...

வன்முறை கும்பல் தாக்குதல், அச்சுவேலி பொலிசார் அசண்டையீனம் !டி ஐ ஜீ இடம் முறைப்பாடு.

அசட்டையீனமாக செயற்பட்ட அச்சுவேலி பொலிஸார்பிரதிபொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் அவர்கள் உரிய...

அநுராதபுர சிறைச்சாலை விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!சித்தார்த்தன் எம் பி.

அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவமானது  கண்டிக்கப் படவேண்டிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.  யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

துப்பாக்கியுடன் சிறைக்கு செல்ல அனுமதித்தோருக்கும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

துப்பாக்கியுடன் சிறைக்குச் செல்ல அனுமதித்தோருக்கும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் கல்வியங்காட்டில்  அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறுதெரிவித்தார்.

வவுனியாவில் ஒரே நாளில் 11 பேரை சாகடித்த கொரோனா!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 104 வயது மூதாட்டி உட்பட மேலும் 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத்...

மன்னார் ஆயரை எச்சரிக்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தம்!

மன்னார் ஆயரை எச்சரிப்பதாக மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் வன்முறையைத்...
- Advertisement -

முக்கிய செய்திகள்

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கொரோனா தடுப்பூசி அட்டைகள் சோதனை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் செல்லும் பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்ட அட்டைகள் வைத்திருப்போர் மாத்திரமே...

மடட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தடுப்பூசிகள் ஏற்றல்

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையில் தொடர்;ச்சியாக முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட 24 ஆயிரம்...