24 C
Colombo
Friday, November 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

covid-19 தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்

எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை covid-19 தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெற இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று கூட்டப்பட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles