IMF கடனின் முதல் தவணை இரு வாரங்களுக்குள் கிடைக்கும் !

0
148
சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கும் கடனின் முதல் தவணை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கடனானது நாட்டிற்குக் கிடைத்த தனித்துவமான சாதனையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.