அம்பாறை மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான அல்மனாரீயன் 89 ஆண்டு உயர்தர பழைய நண்பர்கள் அமைப்பின்ஒன்று கூடலும் சீருடை அங்குரார்ப்பண நிகழ்வும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில்...
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அரசாங்கத்தின் கிராம சக்தி திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும், 13 பெண் சுயதொழில்முயற்சியாளர்களுக்கு கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.கடனுதவி வழங்கும் நிகழ்வானது திருக்கோவில்...
தமிழர் வரலாற்றின் தொல்பொருள் சான்றுகளை அடையாளப்படுத்துவது முயல்கொம்பாக மாறியிருக்கின்றது.புதிய விகாரைகளை ஸ்தாபிக்கும் விவகாரம் தொடர்ந்தும் ஒரு பிரச்னையாக இருக்கின்றது.இவ்வாறானதொரு சூழலில் பேராசிரியர் இந்திரபாலாவின் பெயரில் யாழ். பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் ஒன்று...
ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என்பது அநேகமாக முடிவான ஒன்றாகிவிட்டது தெரிந்ததுதான்.ஆனால், ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த உள்ளூராட்சி தேர்தல் பற்றி பலரும் மறந்தே விட்டனர்.அண்மையில் ஓர் அரசியல் தலைவர்,...
அம்பாறை கல்முனை விசேட அதிரடிப் படையினர் தமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக பெரியகல்லாறுப் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, கசிப்பு கடத்திய 19 வயதுடைய இளைஞனொருவரைக் கைது செய்துள்ளனர்.இளைஞனிடமிருந்து 20...