பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களையும், போதைப்பொருள் வர்த்தகர்களையும் கைதுசெய்வதற்கு, நேற்று முதல் விசேட நடவடிக்கையை முன்னெடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கூட்டம் ஒன்று, பொதுமக்கள் பாதுகாப்பு...
அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த, மலையக சிறுமி ஒருவர், நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா -...
சிறையில் நீண்ட காலமாக உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கரிசனை செலுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரனால் தமிழ் அரசியல் கைதிகளின்...
முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான ரவி கருணாநாயக்க இன்று காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். விசேட உலங்குவானூர்தி மூலம் காலை 9.30 மணியளவில் மன்னார்...
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு, இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அமைச்சர் விக்கிபோர்ட், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ள நிலையில்,மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அமைச்சரவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அந்தவகையில், ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும்,தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள்...
மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார்...
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர்...
யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம...
ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக,...
நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...