25 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #sainthamaruthu

Tag: #sainthamaruthu

ஹெரோயின் போதைப்பொருளுடன்இரு சந்தேகநபர்கள் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி வீதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக...

156வது தேசிய பொலிஸ் தினகொண்டாட்டங்கள் முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது ஆயூர்வேத வைத்தியசாலை நிலையத்தினால் நேற்று நடமாடும் சேவை இடம் பெற்றது.156வது தேசிய பொலிஸ் தினத்தினை முன்னிட்டு நான்காவது நாளாக இந்நிகழ்வுகள்...

அம்பாறை எரிபொருள் நிலையங்களில்மீண்டும் மக்கள் ஒன்றுகூடல்

அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பெற்றோல் எரிபொருளை பெறுவதற்காக அதிகளவான மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும்...

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் கௌரவிப்பு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக்கின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்றதுசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய...

சாய்ந்தமருது வைத்தியசாலைக்குமுனபாக ஆர்ப்பாட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு வலியுத்தி இன்று அம்பாறை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

சாய்ந்தமருது பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

கொவிட் -19 தொற்று அதிகமாகக் காணப்படுவதால் சாய்ந்தமருது பொதுச் சுகாதார வைத்தியர் அமினுள் றிசாத் அவர்களின் தலைமையிலான சுகாதார குழுனவினர் சாய்ந்தமருது சாஹிரா வீதி சந்தை வீதி பௌஸி விளையாட்டு...
- Advertisement -

Latest Articles

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

மோசமாக பந்து வீசிய சாம் கரன்

மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 2006ஆம் ஆண்டு லீட்ஸ்...

நாடு கடத்தப்பட்ட 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...

ஹோட்டல் விருந்து கொலையில் முடிந்தது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...