28.3 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Sanakiyan

Tag: #Sanakiyan

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூறவேண்டும்:இரா.சாணக்கியன்

இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பமுடியாது என தாங்கள் அன்றே எதிர்வுகூறியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்றைய நிலைமைக்கு அரசாங்கத்திற்கு ஆதரவு...

சுகாதார ஊழியர்களுடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்து பணிபுரியும், தாதியர்கள், சுகாதார ஊத்தியோகஸ்த்தர்கள் இதன்போது பதாகைகளை எந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

மட்டு. மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் மர நடுகை

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இளைஞர்களால் மரநடுகை வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா...
- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச இலக்கிய விழா சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோறளைப்பற்றுப் பிரதேச இலக்கிய விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்தனபிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில்...

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலரிப்பினால் அம்பாறை மாவட்டத்தின் அழகிய கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பினால்;, கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருவதோடு, மீனவர்களும்சொல்லனாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.கரையோரப் பகுதிகளை அண்டிக் காணப்பட்ட தென்னந் தோப்புக்களும், கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால், தெங்குப்...

அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏ.எச்.அல் ஜவாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எச். அல் ஜவாஹிர்நியமிக்கப்பட்டுள்ளார்.சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக...

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...